Editorial / 2018 ஜூன் 05 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற இத்தாலி, நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை சிமோனே ஸாஸா பெற்றிருந்ததோடு, நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை நாதன் அகே பெற்றிருந்தார். இவ்விரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற சேர்பியாவுடனான போட்டியில் குய்ல்லெர்மோ மரிபனால் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் சிலி வென்றது.
2 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago