Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்கும் இடையிலான போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றதோடு, பில்பாவோ சார்பாகப் பெறப்பட்ட கோலை இனிகோ மார்ட்டின்ஸும் பெற்றனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026