Shanmugan Murugavel / 2026 மே 03 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஹெய்டென்ஹெய்முடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் வென்றது.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026