Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வென்றிருந்த நிலையில், டுபாயில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் மழையால் முடிவு கிடைக்காத நிலையிலேயே தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
பாகிஸ்தான்: 279/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 92 (100), பக்கர் ஸமன் 65 (77), ஹரீஸ் சொஹைல் 60 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 5/45 [10])
நியூசிலாந்து: 35/1 (6.5 ஓவ. )
போட்டி முடிவு: மழையால் போட்டியில் முடிவில்லை
தொடர் முடிவு: 3 போட்டித் தொடர் 1-1 என சமநிலை
போட்டியின் நாயகன்: லொக்கி பெர்கியூசன்
தொடரின் நாயகன்: ஷகீன் அவ்ரிடி
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026