Shanmugan Murugavel / 2021 ஜனவரி 10 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தில் 38 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் உள்ளது. இரண்டாமிடத்தில் 37 புள்ளிகளுடன் றியல் மட்ரிட்டும், மூன்றாமிடத்தில் 34 புள்ளிகளுடன் பார்சிலோனாவும், 32 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வில்லாறியலும் காணப்படுகின்றது. ஏனைய அணிகளை விட அத்லெட்டிகோ மூன்று போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago