Editorial / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன. இந்நிலையிலேயே சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
அவர், இலங்கை அணியின் பந்துவீச்சாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago