Shanmugan Murugavel / 2025 ஜூன் 01 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே முதல் தடவையாக பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, டிசையர் டூவே இரண்டு கோல்களையும், அஷ்ரஃப் ஹக்கிமி, கிவிச்சா கவாராட்ஸ்கெலியா, சென்னி மயிலு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
7 minute ago
11 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
26 minute ago
38 minute ago