Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சம்பியனாகியுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிக் பில்பாவோவுடனான இறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே பார்சிலோனா சம்பியனாகியிருந்தது.
பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், அன்டோனி கிறீஸ்மன், பிரெங்கி டி ஜொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 minute ago
24 minute ago