Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.
இன்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் நான்காம்நிலை வீரரான ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ்வை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று ஒன்பதாவது தடவையாக சம்பியனானார்.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026