Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்னாள் மத்தியகளவீரரான ஒஸ்கார், தனது இன்னொரு முன்னாள் பிரேஸிலியக் கழகமான சா போலோவுக்கு மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் இணைந்துள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்துள்ளது.
பிரேஸிலுக்காக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையில் 48 போட்டிகளில் விளையாடிய 33வயதான ஒஸ்கார், சீனக் கழகமான ஷங்காய் போர்ட்டுக்காக கடந்த எட்டாண்டுகள் விளையாடியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025