Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் நான்காம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகின் ஐந்தாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை எதிர்கொண்ட ரஷ்யாவின் மெட்வெடெவ், 3-6, 6-7 (3-7), 5-7 என்ற நேர் செட்களில் தோற்று தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago