2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

சிட்னி தண்டருடன் கைச்சாத்திட்ட அஷ்வின்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பிக் பாஷ் லீக் பருவகாலத்துக்காக சிட்னி தண்டருடன் இந்தியாவின் ரவிச்சந்திரன் கைச்சாத்திட்டுள்ளார். அந்தவகையில் பிக் பாஷில் விளையாடப் போகும் முதலாவது இந்திய வீரராக அஷ்வின் மாறவுள்ளார்.

தண்டரின் இறுதி மூன்று லீக் போட்டிகளில் அஷ்வின் விளையாடுவது உறுதியாயுள்ள நிலையில், மற்றையது அவரது ஐ.எல்.டி20 அணி எவ்வரையில் செல்கிறது மற்றும் தண்டர் எவ்வரையில் செல்லுகின்றது என்பதில் தங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X