Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை சிம்பாப்வேயும், இரண்டாவது போட்டியை ஆப்கானிஸ்தானும் வென்ற நிலையில், ஹராரேயில் சனிக்கிழமை (14) நடைபெற்ற மூன்றாவது போட்டியை ஆப்கானிஸ்தான் வென்ற நிலையிலேயே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வே: 127/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயான் பென்னிட் 31 (24), வெஸ்லி மட்ஹெவெரே 21 (22), வெலிங்டன் மஸகட்ஸா 17 (15), டியோன் மையர்ஸ் 13 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 4/27 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 2/10 [2], முஜீப் உர் ரஹ்மான் 2/20 [4], நவீன்-உல்-ஹக் 2/27 [3.5], மொஹமட் நபி 0/13 [3])
ஆப்கானிஸ்தான்: 128/7 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 34 (37), மொஹமட் நபி ஆ.இ 24 (18), குல்படின் நைப் 22 (22), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 15 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 2/19 [4], சிகண்டர் ராசா 2/19 [4], ட்ரெவர் குவன்டு 2/30 [4], றிச்சர்ட் நகரவா 1/27 [4], வெலிங்டன் மஸகட்ஸா 0/15 [2])
போட்டியின் நாயகன்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்
தொடரின் நாயகன்: நவீன்-உல்-ஹக்
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026