Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முந்தையதான விலகல் முறையிலான சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் புதன்கிழமை (12) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
ஸ்பானிய லா லிகா கழகமான மட்ரிட் சார்பாக கிலியான் மப்பே, பிரஹிம் டியஸ், ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங்க் பிறோட் ஹலான்ட் பெற்றார்.
4 minute ago
27 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
31 minute ago
46 minute ago