Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரான ரஃபேல் வரான் சில வாரங்களுக்கு விளையாட மாட்டார் என அக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரான்ஸுக்காக விளையாடும்போது அடி வயிற்றுப் பகுதியில் வரானுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
யுனைட்டெட்டின் இன்னொரு பின்களவீரரான ஹரி மக்குவாயாவும் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026