Shanmugan Murugavel / 2024 நவம்பர் 05 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான என்ஸோ பெர்ணாண்டஸ் தனதிடத்தை அணியில் இழந்துள்ள நிலையில் அவரைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்சியுடன் 2032ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டு பெர்ணாண்டஸ் தனதிடத்துக்காக போராடுவதில் உறுதியாயுள்ளாரெனக் கூறப்படுகின்றபோதும், சில மாதங்களாக மாற்று வீரராக இருந்தால் தொடர்ந்தும் அணியில் இருப்பதில்லையென அவர் முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026