Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றில் அதன் முன்னாள் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவை உள்ளடக்குவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பருவகாலத்தில் மூன்று கோல்களையே 27 வயதான என்குங்கு பெற்றதுடன், 18 போட்டிகளில் மாற்று வீரராகவே களமிறங்கியிருந்தார்.
எவ்வாறாயினும் சிமொன்ஸுக்கு பாரிய தொகையை லெய்ப்ஸிக் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
17 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
49 minute ago