Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
மட்ரிட் சார்பாக அந்தோனி கிறீஸ்மன் இரண்டு கோல்களையும், றொட்றிகோ டீ போல், சாமுவேல் லினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். செவிய்யா சார்பாக டொடி லுகெபகியோ, இஸக் றொமெறோ, ஜுவான்லு சஞ்சேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026