Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவில்லாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றது.
செவில்லா சார்பாக, இவான் றகிட்டிச், லூகாஸ் ஒக்கொம்பஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை பிலிப் பெற்றிருந்தார்.
42 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Apr 2026