Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 13 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான லியம் டெலப் கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக டிசெம்பர் மாதம் வரையில் போட்டிகளைத் தவறவிடவுள்ளார்.
அந்தவகையில் செல்சியின் முதற்தெரிவு முன்களவீரஆக ஜோவா பெட்ரோ காணப்படுவார்.
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago