Shanmugan Murugavel / 2021 ஜூலை 31 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 100 மீற்றரில் ஜமைக்காவின் எலைனி தொம்ஸன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
போட்டித் தூரத்தை 10 செக்கன்கள் 61 மில்லி செக்கன்களில் தொம்ஸன் கடந்த நிலையில் இது ஒலிம்பிக் சாதனையாகும்.
இதேவேளை, ஜமைக்காவின் ஷெலி ஆன் பிறேஸர் பிறைஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, ஷெரிக்கா ஜக்ஸன் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026