Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப்பாட்டவீரருமான திலகரட்ண டில்ஷான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து டில்ஷான் ஓய்வு பெறவுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள டில்ஷான், அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து அவ்வகைப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago