Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டார்வினில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலியா: 178/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் டேவிட் 83 (52), கமரன் கிறீன் 35 (13), பென் டுவார்ஷுஸ் 17 (19), மிற்செல் மார்ஷ் 13 (07), நாதன் எலிஸ் 12 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: குவெனா மபஹா 4/20 [4], ககிஸோ றபாடா 2/29 [4], செனுரன் முத்துசாமி 1/24 [4])
தென்னாபிரிக்கா: 161/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் றிக்கெல்டன் 71 (55), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 (27), லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸ் 14 (09), ஏய்டன் மார்க்ரம் 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் டுவார்ஷுஸ் 3/26 [4], ஜொஷ் ஹேசில்வூட் 3/27 [4], அடம் ஸாம்பா 2/33 [4], கிளென் மக்ஸ்வெல் 1/29 [4])
போட்டியின் நாயகன்: டிம் டேவிட்
14 minute ago
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
51 minute ago