Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமில் காயமடைந்த கேஷவ் மஹராஜ், வியான் முல்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குழாமுக்கு முதற்தடவையாக வேகப்பந்துவீச்சாளர் கோர்பின் பொஷ் அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: தெம்பா பவுமா (அணித்தலைவர்), ஏய்டன் மார்க்ரம், டொனி டி ஸொர்ஸி, றயான் றிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், மத்தியூ பிறெட்ஸ்கே, கைல் வெரைன், கோர்பின் பொஷ், மார்கோ ஜன்சன், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, கேஷவ் மஹராஜ், டேன் பற்றர்சன், ககிஸோ றபாடா, கவெனா மபஹா.
4 minute ago
25 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
9 hours ago