Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, கன்பெராவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
இங்கிலாந்து: 178/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மலான் 82 (49), மொயின் அலி 44 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 3/34 [4], அடம் ஸாம்பா 2/26 [3], பற் கமின்ஸ் 1/29 [4], கிளென் மக்ஸ்வெல் 0/6 [1])
அவுஸ்திரேலியா: 170/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 45 (29), டிம் டேவிட் 40 (23), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 22 (13), பற் கமின்ஸ் ஆ.இ 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/25 [4], பென் ஸ்டோக்ஸ் 1/10 [2], டேவிட் வில்லி 1/21 [3], றீஸ் டொப்லி 1/35 [4])
போட்டியின் நாயகன்: டேவிட் மலான்
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago