Mithuna / 2024 ஜனவரி 18 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கனவே வென்றிருந்த நியூசிலாந்து, டுனேடினில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 224/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பின் அலென் 137 (62) ஓட்டங்கள்)
பாகிஸ்தான்: 179/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 58 (37), மொஹமட் நவாஸ் 28 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/29 [4], மிற்செல் சான்ட்னெர் 1/26 [4], லொக்கி பெர்கியூசன் 1/27 [4])
போட்டியின் நாயகன்: பின் அலென்
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026