Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்ற பாகிஸ்தான், புலவாயோவில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 57/10 (12.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயான் பென்னட் 21 (14), தடிவனஷே மருமனி 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுஃபியான் முக்கீம் 5/3 [2.4], அப்பாஸ் அஃப்ரிடி 2/2 [2], சல்மான் அக்ஹா 1/7 [2], ஹரிஸ் றாஃப் 1/13 [2], அப்ரார் அஹ்மட் 1/21 [3])
பாகிஸ்தான்: 61/0 (5.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைம் அயூப் ஆ.இ 36 (18), ஓமைர் யூசுஃப் ஆ.இ 22 (15) ஓட்டங்கள்)
7 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
12 Apr 2026