Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மைக் காலமாக பாகிஸ்தானின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களில் இடம்பெற்றிருக்காத முன்னாள் அணித்தலைவர்களான பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் இக்குழாமிலும் இடம்பெறவில்லை.
குழாம்: சஹிப்ஸடா பர்ஹான், சைம் அயூப், பக்கர் ஸமன், மொஹமட் ஹரிஸ் (விக்கெட் காப்பாளர்), சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), ஹஸன் நவாஸ், குஷ்டில் ஷா, பஹீம் அஷ்ரஃப், ஹுஸைன் தலாட், மொஹமட் நவாஸ், அப்ரார் அஹ்மட், சுஃபியான் முக்கீம், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், ஹஸன் அலி, மொஹமட் வஸிம், சல்மான் மிர்ஸா.
12 minute ago
17 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
49 minute ago