Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று (01) நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
நியூசிலாந்து: 181/6 (20 ஓவ, ) (துடுப்பாட்டம்: டிம் றொபின்சன் ஆ.இ 106 (66), டரைல் மிற்செல் 34 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 1/23 [4], அடம் ஸாம்பா 0/27 [4])
அவுஸ்திரேலியா: 185/4 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 85 (43), ட்ரெவிஸ் ஹெட் 31 (18), மத்தியூ ஷோர்ட் 29 (18), டிம் டேவிட் ஆ.இ 21 (12) ஓட்டங்கள்)
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026