J.A. George / 2023 ஜனவரி 12 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா - ஈஸ்ட் கார்டனில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1- 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
31 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
51 minute ago