Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று (01) இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இந்தநிலையில் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 08 முறை மோதியுள்ளன.
இதில் நியூஸிலாந்து அணி 6 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
49 minute ago
56 minute ago