Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 05 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா சமப்படுத்தியுள்ளது.
வெலிங்டனில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-2 என அவுஸ்திரேலியா சமப்படுத்தியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 156/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் ஆ.இ 79 (55) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷ் சோதி 3/32 [4], ட்ரெண்ட் போல்ட் 2/27 [4], மிற்செல் சான்ட்னெர் 1/16 [4])
நியூசிலாந்து: 106/10 (18.5 ஓவ. ) (பந்துவீச்சு: கேன் றிச்சர்ட்ஸன் 3/19 [2.5], அஸ்தன் அகர் 2/11 [4], கிளென் மக்ஸ்வெல் 2/14 [3], அடம் ஸாம்பா 2/24 [4])
போட்டியின் நாயகன்: ஆரோன் பின்ஞ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago
56 minute ago
3 hours ago