J.A. George / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சாவுக்கு 6 வருடங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி ஊழல் தடுப்பு குறியீட்டின் கீழ் அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026