Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ஜெயரட்னம்

பங்களாதேஷில் நடைபெற்று வந்த பெண்களுக்கான பங்கமாத்தா கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற கிர்கிஸ்தானுடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் 3-0 என்ற நேர் செட்களில் வென்றே மூன்றாமிடத்தை இலங்கை பெற்றிருந்தது.
தனது அரையிறுதிப் போட்டியில், 24-26, 18-25, 25-20, 25-19, 15-12 என்ற செட் கணக்கில் உஸ்பெக்கிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026