Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில் செளமியா சர்கார் இடம்பெற்றுள்ளார்.
உபாதை காரணமாக குழாமில் அணித்தலைவர் லிட்டன் தாஸ் இடம்பெறாத நிலையில் ஜாகிர் அலி தலைமை தாங்கவுள்ளார்.
குழாம்: ஜாகிர் அலி (அணித்தலைவர்), தன்ஸிட் ஹஸன், பர்வீஸ் ஹொஸைன் எமொன், சைஃப் ஹஸன், தெளஹிட் ஹிரிடோய், ஷமிம் ஹொஸைன், நுருல் ஹஸன், ரிஷாட் ஹொஸைன், மஹெடி ஹஸன், நசும் அஹ்மட், தஸ்கின் அஹ்மட், தன்ஸிம் ஹஸன் சகிப், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம், மொஹமட் சைஃபுடீன், செளமியார் சர்கார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago