Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாயப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கையின் இளையவராகவும், மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதலாமவராகவும் நெத்மி அஹின்ஸா பெர்ணாண்டோ மாறியுள்ளார்.
பெண்களின் பிறீஸ்டைல் 57 கிலோ கிராம் பிரிவுக்கான வெண்கலப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் இரேனே சைமொனிடிஸை வென்றே இச்சாதனையை நெத்மி நிகழ்த்தியுள்ளார்.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago