Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 07 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைவதை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மத்தியகள வீரரான ஜோர்ஜினோ விஜ்நால்டும் நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருவகால முடிவில் ஒப்பந்த நீடிப்பைக் கைச்சாத்திடுவதைத் தவிர்த்த 30 வயதான விஜ்நால்டும், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பார்சிலோனாவை விட மேம்பட்ட ஒப்பந்தத்தை விஜ்நால்டுமுக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் அளித்துள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. தவிர, பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளராக மெளரிசியோ பொச்செட்டினோ இருப்பதும் விஜ்நால்டும் பரிஸ் ஸா ஜெர்மைனை நோக்கிச் செல்வதில் பங்களித்ததாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
30 minute ago
27 Jun 2025