Shanmugan Murugavel / 2021 மே 06 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பே, இப்பருவகாலத்தில் அக்கழகத்தை விட்டு வெளியேறினால், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலாவை பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திட முயலும் எனக் கூறப்படுகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைனுடன் புதிய ஒப்பந்தத்தை இன்னும் மப்பே கைச்சாத்திடாத நிலையில், அக்கழகத்துடனான அவரின் ஒப்பந்தம் அடுத்தாண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபக்கமாக லிவர்பூல் நடப்பு பருவகாலத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026