Shanmugan Murugavel / 2025 மார்ச் 06 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக ஹார்வி எலியட் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களை ஹரி கேன் பெற்றதோடு, மற்றைய கோலை ஜமால் முசியாலா பெற்றிருந்தார்.
23 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
42 minute ago