Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா போராடுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 272/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரஃப் ஆ.இ 78, பாபர் அஸாம் 77, பவாட் அலாம் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 5/56, கேஷவ் மஹராஜ் 3/90, வியான் முல்டர் 1/40)
தென்னாபிரிக்கா: 106/4 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 2/29, நெளமன் அலி 1/19, பாஹீம் அஷ்ரப் 1/16)
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026