Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியை பங்களாதேஷ் வென்ற நிலையில், ராவல்பின்டியில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (03) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றதோடு 2-0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பாகிஸ்தான்: 274/10 (துடுப்பாட்டம்: சைம் அயூப் 58, ஷண் மசூட் 57 (69), சல்மான் அக்ஹா 54, பாபர் அஸாம் 31, மொஹமட் றிஸ்வான் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/61, தஸ்கின் அஹ்மட் 3/57, ஷகிப் அல் ஹஸன் 1/34, நஹிட் ரானா 1/58)
பங்களாதேஷ்: 262/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 138, மெஹிடி ஹஸன் மிராஸ் 78 ஓட்டங்கள். பந்துவீச்சு: குராம் ஷஷாட் 6/90, சல்மான் அக்ஹா 2/13, மிர் ஹம்ஸா 2/50)
பாகிஸ்தான்: 172/10 (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா ஆ.இ 47, மொஹமட் றிஸ்வான் 43, ஷண் மசூட் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் மஹ்மூட் 5/43, நஹிட் ரானா 4/44, தஸ்கின் அஹ்மட் 1/40)
பங்களாதேஷ்: 185/4 (துடுப்பாட்டம்: ஸகிர் ஹஸன் 40, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 38, மொமினுல் ஹக் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: சல்மான் அக்ஹா 1/17, குராம் ஷஷாட் 1/40, அப்ரார் அஹ்மட் 1/40, மிர் ஹம்ஸா 1/46)
போட்டியின் நாயகன்: லிட்டன் தாஸ்
தொடரின் நாயகன்: மெஹிடி ஹஸன் மிராஸ்.
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026