Shanmugan Murugavel / 2020 நவம்பர் 03 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 278/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் ஆ.இ 118 (135), பிரண்டன் டெய்லர் 56 (68), சிகண்டர் ராசா 45 (36), வெஸ்லி மட்ஹெவெரே 33 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஹஸ்னைன் 5/26)
பாகிஸ்தான்: 278/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 125 (125), வஹாப் றியாஸ் 52 (560, குஷ்டில் ஷா 33 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங் முஸர்பனி 5/49, றிச்சர் நகரவா 2/62, டொனால்ட் ட்ரிபானோ 2/39)
சுப்பர் ஓவர்:
பாகிஸ்தான்: 2/2 (0.4) (பிளஸிங் முஸர்பனி 2/2)
சிம்பாப்வே: 3/0 (0.3)
போட்டியின் நாயகன்: பிளஸிங் முஸர்பனி
தொடரின் நாயகன்: பாபர் அஸாம்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026