Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
மட்ரிட் சார்பாக கிலியான் மப்பே, ஜூட் பெலிங்ஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்மின் லொபெஸ் பெற்றார்.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago