Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அத்லெட்டிகோ சார்பாக, றொட்றிகோ டீ போல், அலெக்ஸான்டர் சொர்லொத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெட்ரி பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
27 Jun 2025
27 Jun 2025