2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பார்சிலோனா செல்லும் என்குங்கு?

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 01 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது முன்களவீரரான டனி ஒல்மோவை நடப்புப் பருவகாலத்தின் இரண்டாவது பாதிக்கு பதியத் தவறினால் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்தோபர் எங்குங்குவை கடனடிப்படையில் கைச்சாத்திட முயலுமெனக் கூறப்படுகிறது.

செல்சியுடன் எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரையில் 27 வயதான என்குங்கு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .