Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்கை அடுத்தாண்டு கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 26 வயதான ஸ்டேர்லிங்கை இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலும் அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிற்றியில் கடந்த 2015ஆம் ஆண்டு இணைந்த ஸ்டேர்லிங்க், சிற்றியுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றார். சிற்றிக்காக 201 போட்டிகளில் 79 கோல்களைப் பெற்றுள்ளார்.
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026