2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பும்ரா, வொஷிங்டன் சுந்தர் இல்லை

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா, வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தவறவிடுகின்றனர்.

பும்ராவை தீபக் சஹரும் வொஷிங்டன் சுந்தரை குருனால் பாண்டியாவும் இந்தியக் குழாமில் பிரதியீடு செய்கின்றனர். இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் வொஷிங்டன் சுந்தரால் பங்கேற்க முடியாதென்ற நிலையில், அத்தொடருக்கான இந்தியக் குழாமில், வொஷிங்டன் சுந்தரை அக்ஸர் பட்டேல் பிரதியீடு செய்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .