Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்டை, அவரது ஒப்பந்தத்திலிருந்து விடுவிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.
தனது குடும்பத்துடன் மேலதிக நேரத்தை செலவிடுவதற்காகவும், இருபதுக்கு – 20 தொடர்களில் பங்கேற்பதற்காகவும் தன்னை ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்குமாறு 33 வயதான போல்ட் கோரியமையைத் தொடர்ந்தே அவரை ஒப்பந்தத்திலிருந்து நியூசிலாந்து விடுவித்துள்ளது.
எவ்வாறெனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு பெரும்பாலும் போல்ட் தெரிவு செய்யப்படுவார் எனவும், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
26 minute ago
41 minute ago