Shanmugan Murugavel / 2016 நவம்பர் 30 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஹ்மான் இருவரும், பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், களத்துக்கு வெளியேயான மிகப்பாரதூரமான ஒழுங்கநெறி மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஏறத்தாழ 15,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிருவரும், தங்களுடைய ஹொட்டல் அறைகளுக்குள் பெண் விருந்தினர்களைக் கொண்டு சென்றமைக்காகவே இந்தத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் பத்திரிகையொன்று வெளிப்படுத்தியுள்ளது. தொடர் இடம்பெறும் போது, இவ்வாறு செயற்படுவது, ஒழுக்கநெறி மீறலாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, சபீர் ரஹ்மானுக்கும் ஆப்கானிஸ்தான் மொஹமட் ஷஷாத்துக்கும் இடையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக, அவர்களின் போட்டி ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
14 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
28 minute ago