Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
மன்செஸ்டர் சிற்றி, 2-1 என்ற கோல் கணக்கில், ஹட்டர்ஸ்ஃபீல்ட் டெளணை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹட்டர்ஸ்ஃபீல்ட் டெளணுக்கு கிடைத்த கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைத்தது.
ஆர்சனல், 1-0 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியை வென்றது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸிஸ் சந்தேஸ் பெற்றார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026